03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 22 May 2023

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை !

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை !



செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் பல சிக்கல் நிலமைகள் நிலவி வந்த நிலையில், 03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad