யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை சென்ற யாத்திரிகர் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த இராசையா சிவலிங்கம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment