பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக எம். எம். எம். சுபைர் அவர்கள் கடமையேற்றார்!
பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக எம். எம். எம். சுபைர் அவர்கள் கடந்த 2023.05.24 ம் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ் அவர்களின் முன்னிலையில் பதவியேற்றார்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment