நேற்றிரவு நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய டீசல் லீட்டர் ஒன்றிற்கு 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு லீட்டர் 415 ரூபாய்க்கு விற்கப்படும் டீசல் 430 ரூபாய் ஆகவும் ஒரு லீட்டர் 340 ரூபாய்க்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் 365 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment