திங்கட்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விஷேட விடுமுறை! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Saturday, 8 October 2022

திங்கட்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விஷேட விடுமுறை!

photo_2022-10-08_20-43-00

நாளை மறுதினம் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும். இதையடுத்து ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad