பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே பதவிப் பிரமாணம்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 October 2022

பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே பதவிப் பிரமாணம்!

உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad