மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு.! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 9 October 2025

மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு.!

கிழக்கில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு மாவட்டம்  பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் (27.09.2025) ஆம் திகதி ஆரம்பமானது.


திருச்சடங்கு உற்சவத்தின்  இறுதி நாளான நேற்று (08.10.2025)ஆம் திகதி புதன் கிழமை காலை தீ மிதிப்பு பக்திபூர்வமாக  இடம்பெற்றது.

இதில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







(ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad