மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக நலன்புரி (swo) நிறுவனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற விவேகானந்த பூங்காவினை பார்வையிட நேற்று (08) இருதயபுரம் சென் வின்சன் பாலர் பாடசாலையினை சேர்ந்த 80 மாணவர்கள் வருகைதந்தனர்.
மாணவர்களின் மகிழ்ச்சிக்காக புகைவண்டி மற்றும் படகு சவாரி உள்ளிட்ட விளையாட்டுப் பகுதியினை பார்வையிட்டனர்.
பாலர் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.(ரஞ்சன்)




No comments:
Post a Comment