பாலக்காட்டு வெட்டை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் முதலாம்தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 30 January 2025

பாலக்காட்டு வெட்டை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் முதலாம்தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு !

3df3bd17-f927-41c1-a1c4-9e0f2e48ae5a

முதலாம்தர மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வுகளுக்கு அமைவாக இன்று  ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள பாலக்காட்டு வெட்டை ஹிஸ்புல்லாஹ்  வித்தியாலயத்தில் நேற்று   (29) சிறப்பாக இடம்பெற்றது.

467116ba-acc7-4679-8b7d-064e92bc959f

பாடசாலையின் அதிபர் எஸ்.ரீ.ஜஃபர்கான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அத்தியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் ஆர்.ஜுனைதீன் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக கிராமசேவை அதிகாரி எம்.எம்.அன்வர் சதாத் கலந்து கொண்டதுடன்  பாடாசலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இரண்டாம் தர மணாவர்கள் முதலாம் தர மாணவர்களை தொப்பி அணிவித்து சம்பிரதாயபூர்வமாக  வரவேற்றனர்.

1be72484-a4d1-462b-a588-67bf79ea6f10
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

c23df7aa-6f17-4423-a821-68aa7499c915

661d2247-a8dc-42bd-9f28-3c447f1a8990

ad5ecaff-89ee-4b6b-aa84-ac703c257542

a50d2e15-53be-4100-8368-911c343f8e45

65de0bc5-356c-4b79-bde6-26f66407bef4


                                                       (எஸ்.எம்.எம்.முர்ஷித் ) 

No comments:

Post a Comment

Post Top Ad