பழுகாமம் விபுலாநந்த வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 30 January 2025

பழுகாமம் விபுலாநந்த வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு !

1000082340


கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக 2025ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இன்று (30)ண  நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நடைபெற்றது.

வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும் 

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/திருப்பழுகாமம்  விபுலாநந்த வித்தியாலத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

1000082346

இதற்கமைவாக  முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு.சி.பிரதீபன்  தலைமையில் நடைபெற்றது.

1000082344

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை இன் முகத்தோடு வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பும் கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது


இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் இப் பாடசாலையின்  இணைப்பாளர்  திருமதி றீற்றா - கலைச்செல்வன் பாடசாலை பழைய மாணவர்சங்கம், பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தின்  செயலாளர் , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

1000082338

1000082336

1000082334

1000082330

1000082332

1000082328

1000082326

1000082324

1000082310

1000082312

1000082314

1000082316

1000082322

1000082320

1000082318


                                                              ( ரஞ்சன் )

No comments:

Post a Comment

Post Top Ad