கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் அர் றஸாத் விழையாட்டுக் கழகத்திற்கான பதிவு சம்பந்தமாகவும் மற்றும் தியாவட்டவான் அரபா வித்தியாலய மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வது சம்மந்தமாகவும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தனை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதம காரியாலயத்தில் சந்திப்பு இடம் பெற்றது.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
எதிர்வரும் நாட்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவு செய்து தருவதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் வாக்குறுதி வழங்கினார்.
தியாவட்டவான் அர் றஸாத் விளையாட்டு கழக நிருவாகத்தினர் இராஜங்க அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
( SMM.முர்ஷித் )
No comments:
Post a Comment