இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.இராஜவரோதயம சம்பந்தன் சில நிமிடங்களுக்கு முன்னர் இயற்கை எய்தினார்.
உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1993- பிப்ரவரி 5 இல் பிறந்த சம்பந்தன் தனது 91 வயதில் இன்றைய தினம் (01) இவ் உலகை விட்டுப் பிரிந்தார்
No comments:
Post a Comment