பா.உ. முஷாரபினால் சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 June 2024

பா.உ. முஷாரபினால் சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிப்பு !



கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரப் அவர்களது 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்த போட்டோ கொப்பி இயந்திரம் நேற்று (11) கையளிக்கப்பட்டது.

வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

குறித்த நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினர் ஏசி.எம்.சஹில் மற்றும் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் அரஃபாத் முகைதீன் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் பெற்றார் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மாணவ மாணவிகள் குறித்த நிகழ்வின் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad