வேலையில்லாப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஆளுனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னால் போக்குவரத்து பிரதி அமைச்சரும், முஸ்லிம் காங்ரஸின் தேசிய அமைப்பாளருமாகிய கௌரவ தௌபீக் (MP) அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.
மிக விரைவில் இதற்கான நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் எடுப்பதாக கௌரவ ஆளுனர் உறுதியளித்தார். அத்துடன் கௌரவ பிரதமர் தினைஷ் குணவர்தனவை சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னேடுக்கப்பட்டுள்ளன.
( றெனூஸ் )
No comments:
Post a Comment