மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பழுகாமம் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று (17) காலை இடம் பெறுகின்றது.
திருப்பழுகாமம் கிராமத்திலுள்ள ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவு (மாவேற்குடா, விபுலானந்தபுரம், வன்னிநகர், வீரஞ்சேனை, பழுகாம் 01, பழுகாமம் 02 ) மக்களின் பங்களிப்புடன் போரதீவுப்பற்று பழுகாமம் பிரதேச வைத்திய அதிகாரி அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களது பணிப்புரையின் கீழ் இன்று டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியானது இடம்பெறுகின்றது.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
எனவே கிராம உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் விளையாட்டுக் கழக இளைஞர்கள் சிரமதானத்தில் கலந்துகொன்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment