“யுக்திய” சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 822 பேர் கைது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 January 2024

“யுக்திய” சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 822 பேர் கைது !



நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

இதன்போது, ​​273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad