கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இன்று பிற்பகல் 3.30 வரையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
குறிப்பாக கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment