புதிய ஆண்டின் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01-01-2024)ஆம் திகதி காலை 9 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் வி.கௌரிபாலன் தலைமையில் பிரதேச சபை வளாகத்தில் தேசிய கொடியானது பிரதேசசபை செயலாளரினால் ஏற்றப்பட்டு தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டனர்.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மலரும் 2024ஆம் ஆண்டில் சமூக , பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ளும் ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரச ஊழியர்களும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்காலப் பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.
இன்றைய நிகழ்வின் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கொண்டனர்.
No comments:
Post a Comment