மாலைதீவு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்கியதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
அப்போது அந்த ஏர்பஸ் ஏ-330 ரக விமானத்தில் 201 பயணிகள் இருந்தனர்.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளை விரைவில் மற்ற விமானங்களில் மாலைத்தீவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment