வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மின் தோரணம் திறப்பு !
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கல்முனை பதினெட்டாவது விஜயபாகுவின் படையணி ஏற்பாட்டில் இன்று மாலை கல்முனை பஸ் தரப்பட்டதற்கு அருகாமை மின் தோரணம் திறந்து வைக்கப்பட்டது.
வெசாக் மின் தோரணத்தை 241 ஆம் காலாற்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் எல்.எஸ்.டி.என்.பத்திரண திறந்து வைத்தார்.
241ஆம் காலாற்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் எல்.எஸ்.டி.என்.பத்திரண தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சௌவரிசி தன்சல் நிகழ்வில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து காரைதீவு பதினெட்டாவது விஜயபாபு படையினரினராலும் தன்சல் வழங்கிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment