பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகா உற்சவ பெருவிழா ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 May 2023

பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகா உற்சவ பெருவிழா !

பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகா உற்சவ பெருவிழா ! 



பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகா உற்சவ பெருவிழா கடந்த மாதம் 26/04/2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டு மிகவும் விஷேடமான முறையில் பூசைகள் யாவும் இடம்பெற்று .


மகா உற்சவ பெருவிழாவின் இறுதி நாள் இன்று (05/05/2023) என்பதால் அதிகளவான மக்கள் கலந்துகொண்டதுடன், தீர்த்தோற்சவத்துவம் மற்றும் கொடி இறக்கிவைக்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது.



செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள 

                     Join WhatsApp Click

 



No comments:

Post a Comment

Post Top Ad