அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் புதிய நிர்வாக உத்தியோகத்தர் கடமையேற்கும் நிகழ்வு!
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று 2023.05.24 ம் திகதி புதன்கிழமை புதிய நிர்வாக உத்தியோகத்தராக K. B. சலீம் அவர்கள் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment