தேர்தல் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 February 2023

தேர்தல் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு !

தேர்தல் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு !

 


தேர்தல் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு   நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தேர்தல் காரியாலயத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராகவும், திட்டமிட்ட தேதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரியும் சோசலிச இளைஞர் சங்கம் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. 


இந்தப் போராட்டம் காரணமாக சரண மாவத்தையும் முற்றாக மூடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad