மீண்டும் இலங்கை அணியில் மெத்யூஸ் !
ஏஞ்சலோ மெத்யூஸ் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஒருநாள் அணியில் ஏஞ்சலோ மெத்யூஸ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏஞ்சலோ மெத்யூஸ் இறுதியாக 2021 மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment