தேர்தல் ஆணையகத்திற்கு பணம் அனுப்பிய யாழ்.இளைஞன்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 February 2023

தேர்தல் ஆணையகத்திற்கு பணம் அனுப்பிய யாழ்.இளைஞன்!

தேர்தல் ஆணையகத்திற்கு பணம் அனுப்பிய யாழ்.இளைஞன்!


தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்ததன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளார்



யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைநிலைநாட்டுவோம்சிறு துளி பெருவெள்ளம்" என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல்ஆணையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad