தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனை தளர்வு !
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணைநிபந்தனைகள் சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, தனுஷ்க குணதில வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லும் வாய்ப்புகிடைத்துள்ளது.
பிணை நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய மனுவை விசாரணை செய்ததன் பின்னர் தனுஷ்க குணதிலக்கவுக்குஇந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment