மயோன் முஸ்தபாவுக்கு சிறைத்தண்டனை!, குடியுரிமை இடைநிறுத்தம் !
உயர்கல்வி முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவைப் பெறுவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் முஹம்மத் முசம்மில் இற்கு இலஞ்சம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின், இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட போது முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment