​அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச தொடர் வழிகாட்டல் கருத்தரங்கு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 January 2023

​அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச தொடர் வழிகாட்டல் கருத்தரங்கு !

அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச தொடர் வழிகாட்டல் கருத்தரங்கு ! 


A.R.Munsoor Foundation ஏற்பாட்டில் 

அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச வழிகாட்டல் தொடர் கருத்தரங்கின் முதற்கட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது.


இத்தொடர் கருத்தரங்கானது Deen & Associates மற்றும் A.R.Munsoor Foundation அமைப்புக்களின் இஸ்தாபகர் மர்யம் மன்சூர் நளீமுத்தீன் (Solicitor- Australia, Attorney at Law-Sri Lanka) அவர்களினால் தெளிவான விளக்கங்களுடன் விரிவுரையளிக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அனுமதியளித்த நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் மற்றும் ஒருங்கிணைக்கவுதவிய எம்.ரீ.எம்.கலீல் (ADR - கல்முனை பிரதேச செயலகம்) அவர்களும் ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேசன் நன்றி தெரிவிக்கின்றது.



No comments:

Post a Comment

Post Top Ad