அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஏற்பட்டிருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கான வெற்றிடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ML. றியாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ML. றியாஸ் அவர்களை அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் ஏகே.அமீர் தலைமையில் பிரதேச சபைக்கு கட்சிப் பிரமுகர்கள் ஆதரவாளர்களால் புடை சூழ பிரதேச சபைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன் போது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலும் பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment