வாழைச்சேனை ஹைராத் வீதியில் பிரதான மின் கம்பி அறுந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதியாக பயணிப்போர் அவதானத்துடன் செல்லவும். சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு முன்னர் மின் கம்பி அறுந்ததாகவும் இது வரை அது திருத்தம் செய்யப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மின் கம்பி அறுந்துள்ள நிலையிலும் அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை, எனவே அப்பகுதியால் பயணிப்போர் அவதானமாகச் செல்லவும்.
No comments:
Post a Comment