அவுஸ்ரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக புகைப்படம் எடுத்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று தனுஷ்க குணதிலகாவிற்கு பிணை வழங்கப்பட்டது. 31 வயதான அவர் இன்று சிட்னியின் வடமேற்கில் உள்ள ஈஸ்ட்வுட் பொலிஸ் நிலையத்தில் தனது தினசரி கையெழுத்திடுவதற்காக, நுழைந்தபோது படம்பிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் news.com.au தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment