ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்குமாறு பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment