லிட்ரோ காஸ் புதிய விலைகள்!. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 October 2022

லிட்ரோ காஸ் புதிய விலைகள்!.

Litro Gas Lanka தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது, இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


புதிய விலைகள் பின்வருமாறு:

  1. 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.271 குறைக்கப்பட்டுள்ளது - புதிய விலை: ரூ. 4280
  2. 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.107 குறைக்கப்பட்டுள்ளது. - புதிய விலை: ரூ. 1720
  3. 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.48 குறைக்கப்பட்டுள்ளது. - புதிய விலை: ரூ. 800 

No comments:

Post a Comment

Post Top Ad