தேசிய விளையாட்டு தேர்வு குழு நியமனம்!. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 October 2022

தேசிய விளையாட்டு தேர்வு குழு நியமனம்!.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது, தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு: அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ – செயலாளர், அறுவை சிகிச்சை ஆலோசகர் வைத்தியர் மாயா குணசேகர – உறுப்பினர், பிரசன்ன சந்தித் – விளையாட்டு அமைச்சின் பிரதிநிதி, சனத் ஜயசூரிய – உறுப்பினர், தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் – உறுப்பினர், திலக ஜினதாச – உறுப்பினர் / பெண் பிரதிநிதி.

No comments:

Post a Comment

Post Top Ad