போரதீவு பற்று பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பழுகாமம் வட்டாரத்தில் அதிகூடிய விருப்புவாக்குகளால் வெற்றி பெற்ற வேட்பாளர் - சுப்பிரமணியம் விக்கினேஸ்பரன் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 May 2025

போரதீவு பற்று பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பழுகாமம் வட்டாரத்தில் அதிகூடிய விருப்புவாக்குகளால் வெற்றி பெற்ற வேட்பாளர் - சுப்பிரமணியம் விக்கினேஸ்பரன் !

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றது.


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பழுகாமம்  வட்டாரம் சார்பாக  அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் அதிகளவிலான  ( 1206 ) விருப்பு வாக்குகளை பெற்ற கிழக்கு தமிழர் கட்சியாகும்.


இத் தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் பழுகாமம் வட்டாரம் கிழக்கு தமிழர் கட்சியின் படகுச் சின்னத்தில் 1206 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று  வெற்றி பெற்றமை  குறிப்பிடத் தக்கதாகும்.


கிழக்கு தமிழர் கட்சியானது படகு சின்னத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப் பெற்ற  பழுகாமம் வட்டாரம் ஆகும்.

கிழக்கு தமிழர் கட்சியில் 1206 அதி கூடிய வாக்குகளால் வெற்றி பெற்ற சு.விக்கினேஸ்பரனின்  ஆதரவாளர்களினால் தேர்தல் வெற்றி  கொண்டாட்டம் நேற்று (0) இரவு வெடி கொழுத்தி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.


அவருக்கு எமது செய்தி தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


                                                           (ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad