மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நேற்று (06) இடம்பெற்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கோவில் போரதீவு வட்டாரம் சார்பாக 1761 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் அதிகளவிலான ( 1361 ) விருப்பு வாக்குகளை பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சாகும்.
இத் தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் கோவில் போரதீவு வட்டாரம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் 1361 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
அவருக்கு எமது செய்தி தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
( ரஞ்சன்)
No comments:
Post a Comment