ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தனது விவாகரத்து தொடர்பில் நேற்று தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
இதனடிப்படையில் தனது கணவரான பிரபல கலைஞர் ஹிரான் யடோவிட்டாமிருந்து உத்தியோகபூர்வமாக பிரிவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இருவரும் நன்கு கலந்து ஆலோசித்து இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment