மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர்விவசாயத்திட்டத்தில் இன்று (04) காலை வாய்க்கால் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய முருகேசி விகான் எனும் குழந்தை உயிரிழந்துள்ளது.
வாய்க்கால் நிரோடையில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையினை பழுகாமம் பிரதேசவைத்திய சாலைக்கு கொன்று சென்ற போது குழந்தை வைத்திய சாலைக்கு வருமுன் உயிரிழந்துளது என தெரிவித்தனர்.
பிரேதபரிசோதனைக்காக குழந்தை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ரஞ்சன்)
No comments:
Post a Comment