வாழைச்சேனை அந்நூரியன்ஸ் 94 சமூக விழிப்புணர்வு ஒன்றியத்தினால் பொத்தானையை சேர்ந்த சகோதரரரின் வேண்டுகோழுக்கு அமைய மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பின் அனர்த்த அவசர உதவிச்சேவையின் தலைவர் எம்.எம். முபாறக் தலைமையில் நேற்று முன்தினம் (29) சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது, வாழைச்சேனை அந்நூரியன் 94 சமுக விழிப்புணர்வு ஒன்றியத்தின் நிருவாகிகள், அங்கத்தவர்கள் மற்றும் மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பின் அனர்த்த அவசர உதவிச்சேவையின் பொதுச்செயலாளர் ஏ.எல்.எம்.சதாம், மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment