மு.கா.விலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 November 2024

மு.கா.விலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம் !



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி.ஹரீஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 


கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன், கட்சியை, கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த செயற்பாடு தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறும் அந்த கடிதத்தில் ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad