மட்டக்களப்பு மத்தி வலயத்தின் முஹாஜிரின் கிராமத்தில் அமைந்துள்ள மட்/மம/ அல் அமான் வித்தியாலயத்தில் நேற்று (06) தரம் 1,2,3 ஆகிய வகுப்புகளுக்குரிய மாதிரி சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பாடசாலையின் அதிபர் SM.Ameer அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அதிதிகளாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஏறாவூர் கோட்ட அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இவ் ஏற்பாட்டுக்கு பாடசாலை ஆசிரியர் குழாம் மற்றும் பெற்றோர்களும் போதிய ஒத்துழைப்புக்களை வழங்கியதுடன் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.
(சாதிக் அகமட்)
No comments:
Post a Comment