பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) அவர்களினால் பாடசாலைகளுக்கு கற்றல் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 30 August 2024

பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) அவர்களினால் பாடசாலைகளுக்கு கற்றல் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு !



மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) அவர்களின் 2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஓதுக்கீட்டில் இன்று (29)  திகதி மட்/பட்/தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், இளைஞர் விவசாயத்திட்டம் ஸ்ரீ வெள்ளிமலை பிள்ளையார் அ. த .க பாடசாலையில் ,களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியால பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.



நிகழ்வின் போது போரதீவுப்பறு பிரதேசசபையின் முன்னால் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர்,கட்சியின் அமைப்பாளர்கள்  பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.









No comments:

Post a Comment

Post Top Ad