மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஸெய்யிட் அலி ஸாஹிர் மெளலான இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அலிஸாஹிர் மெளலானா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment