மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 June 2024

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு !

IMG-20240619-WA0005


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில்  இன்று (19) பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி தலைமையில் இரத்ததான நிகழ்வானது நடைபெற்றது. 

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில், மண்முனை மேற்கு பிரதேச செயலகமும், போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரும் இணைந்து, இரத்ததானம் வழங்கி உயிரைக் காப்போம் எனும் தொனிப்பொருளில், இரத்ததான முகாமை முன்னெடுத்து வருகிறது.

IMG-20240619-WA0010


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர் கே.மதனழகன், தாதிய உத்தியோகத்தர்கள், மண்முனைமேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

IMG-20240619-WA0006

IMG-20240619-WA0008

IMG-20240619-WA0009

IMG-20240619-WA0011

IMG-20240619-WA0012

IMG-20240619-WA0013


No comments:

Post a Comment

Post Top Ad