அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஏ.எம்.நௌபர் இன்றைய தினம் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அகமட் அவர்களின் கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ஜவாத் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று (19) வடமேல் மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் நசீர் சந்தித்து கலந்துரையாடினார் இதன் போது பிரதேச அபிவிருத்தி பணிகளில் ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுமைமிக்க அரசியல்வாதியாகவும் தன் செல்வாக்கு, செயற்பாட்டின் மூலம் மாவட்டம் தாண்டியும் பேசப்ப்டும் அரசியல்வாதி என்ற காரணங்களின் அடிப்படையில் இவர் ஆளுனர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுடன் சந்திப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் (JP)
No comments:
Post a Comment