இன்று பாடசாலையின் அதிபர் SMM நவாஸ் அவர்களின் தலைமையில் 18.06.2024 இல் ஆரம்பித்து 19.06.2024 இல் நிறைவுற்றது. பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான MHM றமீஸ், TM செய்யத் அஹமட், MA முபாஸ்தீன் மற்றும் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் MS நளீம், ஏறாவூர் நகரசபை விசேட ஆணையாளர் MHM ஹமீம் அவர்களும், முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை நிறைவேற்று குழு செயலாளர் உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க செயலாளர் உறுப்பினர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அனுசரணையாளர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பொன் விழாவுக்கான Logo மற்றும் பொன் விழா கீதம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment