இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 June 2024

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு !



பிலிமதலாவ – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


63 வயதான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகி உள்ளது.


அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில் நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு துளிர்விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அதை எடைபோட்டபோது, ​​​​44 கிலோ கிராம் இருந்தாக தெரியவந்துள்ளது.

இந்த அபூர்வ கிழங்கை அப்பகுதி மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad