20 லட்சம் பேரை நாடளாவிய ரீதியில் இணைந்து கொள்ளும் பிரதேசத்தின் வட்டார தலைவர்கள் மற்றும் கிராமிய மகளீர் அணி தலைவிக்குக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 June 2024

20 லட்சம் பேரை நாடளாவிய ரீதியில் இணைந்து கொள்ளும் பிரதேசத்தின் வட்டார தலைவர்கள் மற்றும் கிராமிய மகளீர் அணி தலைவிக்குக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு !



மண்முனை பற்று பிரதேச சபைமுன்னாள் தவிசாளர் த. தயானந்தன் தலைமையில் இன்று கட்சியின் புதிய அங்கத்தவர்கள் 20 லட்சம் பேரை நாடளாவிய ரீதியில்  இணைந்து கொள்ளும்  வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டமாக இன்று மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் வட்டார தலைவர்கள் மற்றும் கிராமிய  மகளீர் அணி தலைவிக்குக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  கிரான்குளத்தில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 



ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டார தலைவர்கள் மற்றும் கிராமிய  மகளீர் அணி தலைவிகளும் பொதுமக்களும் பலரும் கலந்து  சிறப்பித்தனர்.


















No comments:

Post a Comment

Post Top Ad