மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நேற்று (11) ஆம் திகதி பாற்குடப்பவணியானது பக்திபூர்வமாக திருப்பழுகாமம் ஏரிக்கரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டனர்.
பாற்குடப்பவணியானது ஏரிக்கரைப் பிள்ளையார் ஆலயம் கும்பாபிஷேகம் இடம் பெற்ற திகதியில் வருடா வருடம் பாற்குடப்பவணி எடுத்துவரப்பட்டு 1008 சங்கு வைத்து சங்காபிஷேகம் இடம் பெறுகின்றமை வழமையாகும்.
No comments:
Post a Comment