களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான புவனேந்திரன் துர்காயினி என்கின்ற இளம் பெண்ணொருவர் நேற்று (09) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கலைத்துறையில் ஆர்வம் மிக்க இவர் வளர்ந்து வரும் இளம் ஓவியர் என்று தெரிவிக்கப்படுகிறது.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment